ஆனந்தக்குடி, செப்.28- சிறீமுஷ்ணம் ஒன்றியம் ஆனந்தக்குடி ஊ.ஒ. நடுநிலைப் பள்ளியில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது.
சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
மாணவர்கள் “பெரியார் ஒப்பித்தல்” போட்டியில் கலந்து கொண்டனர்.
வெற்றி பெற்ற குழந்தைகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ், இனிப்புகள் வழங்கப்பட்டன.
ஆனந்தக்குடி ஊ.ஒ. நடுநிலைப் பள்ளியில் பெரியார் பிறந்த நாள் விழா
Leave a Comment
