திருச்சி, செப்.27- 11ஆம் வகுப்பு
டி.யோகதர்ஷினி 37ஆம் South Zone Junior தடளப்போட்டியில் 80மீ Hurdlesஇல் 3ஆம் இடமும், Medly Relay போட்டியில் 2ஆம் இடமும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இம்மாணவிக்கு பள்ளித் தலைமை யாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துகளையும், பாராட்டுதல் களையும் தெரிவித்து மாணவிகளை ஊக்கப்படுத்தினர்.
தடளப்போட்டியில் தேசிய அளவில் திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியின் புதிய சாதனை!
Leave a Comment
