அமெரிக்கா – வட கரோலினா மாநிலத்தின் கேரி நகரில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

அமெரிக்கா – வட கரோலினா – கேரி நகரில் தந்தை பெரியார் பிறந்த நாளில் நிகழ்ச்சியை கோதை ஒருங்கிணைத்துப் பெரியாரும் பெண்கள் முன்னேற்றமும் என்ற தலைப்பில் பேசினார். அகிலன் வரவேற்புரை ஆற்றினார். சோம. இளங்கோவன் கேள்வி – பதில் நிகழ்ச்சியை திராவிட வரலாற்றாக நடத்தினார். தமிழ்க் கேள்வி செந்தில்வேள் “திராவிடம் நேற்று- இன்று-நாளை” என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார். பெரியார், ‘திராவிட மாடல்’ ஆட்சியில் பெண்கள் சமூக முன்னேற்றம் எவ்வாறு , எவ்வளவு எதிர்ப்புகளுக்கு எதிரே வந்தது என்பதையும் எதிர் காலத்தில் நமது கடமை பற்றியும் விரிவாகப் பேசினார் . கேள்வி – பதில் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. சேது நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *