ஆண்டுதோறும் பெரியார் பிறந்தநாளில் பெரியார் பன்னாட்டமைப்பு வழங்கும் “பெரியார் சமூக ஊடக விருது”, இந்த ஆண்டு “பேரலை” வலைக்காட்சியின் இந்திரகுமார் தேரடி- மில்டன் ஆகியோருக்கு செபடம்பர் 19 காணொலி வாயிலாக நடைபெறும் விழாவில் வழங்கப்படுகின்றது.
விருதுடன் ரூ.25,000 ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.
– பெரியார் பன்னாட்டமைப்பு, அமெரிக்கா
