அக்டோபர் 2 – சென்னையில் ‘கழகக் குடும்ப விழா’ கழகத் தலைவர் பங்கேற்பு

இணையவழி கையெழுத்து இயக்கம்

வடசென்னை, தென்சென்னை, மேற்கு சென்னை, ஆவடி, தாம்பரம், திருவொற்றியூர், கும்மிடிப்பூண்டி, சோழிங்கநல்லூர், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த கழகக் குடும்பங்களின் கலந்துறவாடல் விருந்து நிகழ்வு, 2026 அக்டோபர் 2ஆம் தேதி சென்னை பெரியார் திடலில் காலை 10 மணியளவில் தொடங்கி குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், பகல் சிறப்பு உணவு, மாலை தமிழர் தலைவர் ஆசிரியர் உரை எனச் சிறப்பாக நடைபெற இருப்பதால் இந்த மாவட்டங்களைச் சேர்ந்த கழகத் தோழர்கள், மகளிர், குழந்தைகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி அன்புடன் வேண்டுகிறோம்.

வருகையை விழையும்,

பா.மணியம்மை,

மாநில திராவிட மகளிர் பாசறைச் செயலாளர்,

க.இறைவி, வீ.கே.ஆர்.பெரியார் செல்வி

மாநில திராவிடர் கழக மகளிர் அணி துணைச் செயலாளர்கள்

நன்கொடை வழங்க: 9176757084

பதிவுக்கு: 8754555516, 8939084474

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *