விழுப்புரம் அரங்க.ஸ்டாலின் மறைவு கழகப் பொதுச் செயலாளர் இறுதி மரியாதை

இணையவழி கையெழுத்து இயக்கம்

விழுப்புரம், செப். 24- விழுப்புரம் மாவட்டச் செயலாளர் அரங்க பரணிதரனின் சகோதரரும் மேனாள் தென்னாற்காடு மாவட்டத்தின் துணைத் தலைவர் அரங்கநாதன் அவர்களின் மகனுமாகிய ஸ்டாலினுடைய  மறை விற்கு 19.09.2026 அன்று பொதுச் செயலாளர் முனை வர் துரை.சந்திரசேகரன், கடலூர் மாவட்டத் தலைவர் தாமோதரன், விழுப்புரம் மாவட்டத் தலைவர் கோபன்னா, நகரத் தலைவர் இராசேந் திரன், நகரச் செயலாளர் சதிஷ், கடலூர் மாவட்ட இளைஞரணிச் செயலா ளர் இராமநாதன், உளுந் தூர்பேட்டை ஒன்றியத் தலைவர் கனகராஜ், திண்டி வனம் கழக மாவட்டத் தலைவர்  இர.அன்பழகன்,  திண்டிவனம் கழக மாவட்டச் செயலாளர் தா.இளம்பரிதி,  திண்டி வனம் மாவட்டக் காப்பா ளர் செ.பரந்தாமன், தா. தம்பி பிரபாகரன், மாநில இளைஞரணித் துணைச் செயலாளர், விழுப்புரம் மாவட்ட இளைஞரணித் தலைவர்  மணிராஜ்,  பண்ருட்டி புத்தன் மற்றும் கழக தோழர்கள் கலந்து கொண்டு மலர்வலையம் வைத்து இறுதி மரியாதை செய்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *