சோழிங்கநல்லூர் மாவட்டக் கழகத் தலைவர் வேலூர் பாண்டுவின் 70ஆம் ஆண்டு பிறந்தநாள் நிறைவை முன்னிட்டு (22.9.2026), விடுதலை நாளிதழுக்கு ஓராண்டு சந்தாவாக ரூ.2,000/-க்கான காசோலையை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். கழகப் பொதுக்குழு உறுப்பினர் பி.சி. ஜெயராமன், பெரியார் பற்றாளர் மனோகரன் (PTC) கழக ஆதரவாளர் நன்னன் உடனிருந்தனர் (21.9.2026).
