‘விடுதலை’ வைப்பு நிதி – 177ஆம் முறையாக ரூ.1000, பெரியார் பெருந்தகையாளர் நிதி – 351ஆம் முறையாக ரூ.100, செ.பெ.தொண்டறம் வழங்கும் ‘விடுதலை’ வளர்ச்சி நன்கொடை – 206ஆம் முறையாக ரூ.100, இதழ் கட்டணங்கள் ‘விடுதலை’ ஆறுமாதக் கட்டணம் (க.ச.பெரியார் மாணாக்கன்) – 146ஆம் முறையாக ரூ.1000, ‘உண்மை’ ஓராண்டுக் கட்டணம்
(மு.செல்வி) – 122ஆம் முறையாக ரூ.900 ‘பெரியார் பிஞ்சு’ ஓராண்டுக் கட்டணம் (செ.பெ.தொண்டறம்) – 122ஆம் முறையாக ரூ.600 மொத்தம் ரூ. 3,700.
