ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை, வளர்ச்சி ஆணையத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
‘அசிஸ்டென்ட் மேனேஜர்’ பிரிவில் ஜெனரல் 25, ஆராய்ச்சி 2, காப்பீட்டு கணிப்பாளர் 2 உட்பட மொத்தம் 30 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: பி.இ., / பி.டெக்.,
வயது: 18-30 (24.9.2026இன்படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000 எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 24.9.2026
விவரங்களுக்கு: pfrda.org.in
ஓய்வூதிய நிறுவனத்தில் பணி!
Leave a Comment
