பேராசிரியர் டாக்டர் வேதகிரி சண்முகசுந்தரத்தின் 100 ஆவது பிறந்தநாள் (நூற்றாண்டு) விழா – தமிழர் தலைவர் பங்கேற்பு

0 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரியில் புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும், முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் டாக்டர் வேதகிரி சண்முகசுந்தரத்தின் 100 ஆவது பிறந்தநாள் (நூற்றாண்டு) விழா நடைபெற்றது. நூற்றாண்டு மலர் வெளியிடப்பட்டது. இவ்விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்று வாழ்த்துகளை தெரிவித்தார். விஅய்.டி. வேந்தர் விஸ்வநாதன், வைகோ,
ஏ.சி. சண்முகம், தமிழ்ச்சி தங்கபாண்டியன்
எம்.பி., அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் பல முக்கியப் பிரமுகர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டனர். (சென்னை – 16.9.2026)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *