பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்தநாள் சமூகநீதிநாள் விழா

இணையவழி கையெழுத்து இயக்கம்

நாள்: 15-21, செப்டம்பர், 2026
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:
பெரியார் சிந்தனை
உயராய்வு மய்யம்.

தந்தை பெரியாரின் 148ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா

நாள்: 15.09.2026 – செவ்வாய்க்கிழமை, நேரம்: காலை 9.30 மணி.

இடம்: விளையாட்டு மைதானம்

கொடியசைத்து தொடங்கிவைத்தல்

முனைவர் இரா.மல்லிகா (இணைத் துணைவேந்தர், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்)

எழுத்துருவாக்கம்: PERIYAR 148 – வடிவில் மாணவர்கள் நிற்றல்.

ஒருங்கிணைப்பாளர்கள்: முனைவர் ம.சந்திரகுமார் பீட்டர், Dean, FCSA, முனைவர் இரா.சாம்ராஜா, (உதவிப் பேராசிரியர்,     பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம்).

கவியரங்கம்

நாள்: 16.09.2026 – புதன்கிழமை நேரம்: காலை 10.00 மணி இடம்: லீ கார்பூசியர் அரங்கம். மொழி வாழ்த்து: வரவேற்புரை: எ.டீனா மேரியன் (இளங்கலை முதலாமாண்டு, அரசியல் அறிவியல் துறை) தலைப்பு: போராளி பெரியார் நடுவர்: கவிஞர் வல்லம் தாஜூபால்.

தலைப்பும் கவிஞர்களும்

சாதி ஒழிப்புப் போராட்டம்: முனைவர் து.உமா மகேஸ்வரி, உதவிப் பேராசிரியர், மொழிகள் துறை.

வைக்கம் போராட்டம்: முனைவர் இரா.சாம்ராஜா, உதவிப் பேராசிரியர், அரசியல் அறிவியல் துறை.

குலக்கல்வி ஒழிப்புப் போராட்டம்: க.பவதாரணி, உதவிப் பேராசிரியர், மொழிகள் துறை.

ஹிந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்: மு.அபிநயா, இளங்கலை இரண்டாமாண்டு, கணினி பயன்பாட்டியல் துறை.

நன்றியுரை: ரா.ஷைனி கிருஷ்ணன், FinTech & AI இளங்கலை முதலாமாண்டு.

நாட்டுப்பண்: ஒருங்கிணைப்பாளர்கள்: முனைவர் இரா.சாம்ராஜா, ஒருங்கிணைப் பாளர், பகுத்தறிவாளர் மற்றும் மனிதநேய மன்றம், முனைவர் ர.சிவாஜி, உதவிப் பேராசிரியர், அரசியல் அறிவியல் துறை.

கருத்தரங்கம்

நாள்: 16.09.2026 – புதன் கிழமை. நேரம்: காலை 10.00 மணி இடம்: அய்ன்ஸ்டின் அரங்கம்/

மொழிவாழ்த்து, வரவேற்புரை: பூ.அருணிகா, இளங்கலை மூன்றாமாண்டு, தகவலியல் துறை.

தலைப்பு: தந்தை பெரியார் ஒரு சகாப்தம்

கருத்தரங்கத் தலைமை: பேராசிரியர் முத்தமிழச் செல்வன், அவர்கள் துறைத் தலைவர், தகவலியல் துறை.

“தந்தை பெரியாரின் வாழ்விலே…” – சு.அருண்குருரன், உதவிப் பேராசிரியர், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறை.

“தந்தை பெரியாரின் முன்னோக்குப் பார்வை’ – மா.சந்தியா, இளங்கலை முதலாமாண்டு, அரசியல் அறிவியல் துறை.

“இதழாளர் பெரியார்” – க.முத்தரசி, இளங்கலை மூன்றாமாண்டு, இதழியல் (ம) மக்கள் தொடர்பியல், மொழிகள் துறை.

“தந்தை பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகள் – முனைவர் சி.செந்தமிழ்க் குமார், பேராசிரியர், கட்டடவியல் துறை.

நன்றியுரை: சி.பிரவிகாந்த், இளங்கலை இரண்டாமாண்டு, தகவலியல் துறை

நாட்டுப்பண் – ஒருங்கிணைப்பாளர்கள்: முனைவர் து.ஆர்த்தி சரவணன், துறைத் தலைவர், அரசியல் அறிவியல் துறை, முனைவர் இரா.சாம்ராஜா, உதவிப் பேராசிரியர், பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம்.

தந்தை பெரியாரின் 148ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நிரல்

நாள்: 17.09.2026 – வியாழக்கிழமை,     நேரம்: காலை 10.00 மணி, இடம்: பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம்.

மொழி வாழ்த்து – வரவேற்புரை: க.வர்ணிக்காசிறீ, முதுகலை முதலாமாண்டு, கணிதத்துறை.

உறுமொழி ஏற்பல் – தலைமையுரை: முனைவர் இரா.மல்லிகா, அவர்கள், இணைத் துணைவேந்தர், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்.

சிறப்புரை: கார்த்திகை செல்வன், அவர்கள், ஊடகவியலாளர்.

தலைப்பு: “கல்வி, சொல் அல்ல; ஆயுதம்!

பரிசளிப்பு: “போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு…”

நன்றியுரை: ர.சிறீபத்மாவதி, இளங்கலை மூன்றாமாண்டு, உயிரி தொழில்நுட்பத் துறை

நாட்டுப்பண் – இணைப்புரை:     ஆ.யாழிசை, முதுகலை முதலாமாண்டு, கணிதத்துறை, கொ.லவினா, இளங்கலை மூன்றாமாண்டு, வணிகவியல் துறை.

மரக்கன்று நடுதல்: காலை 9.30 மணி.

குருதிக்கொடை: காலை 10.30 மணி – பெரியார் மணியம்மை மருத்துவமனை.

ஒருங்கிணைப்பாளர்கள்: முனைவர் பா.நி.சுதா, துறைத் தலைவர், கணிதத்துறை,
முனைவர் இரா.சாம்ராஜா, உதவிப் பேராசிரியர், பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம்.

பட்டிமன்றம்

நாள்: 18.09.2026 – வெள்ளிக்கிழமை நேரம்: காலை 10.00 மணி. இடம்: லீ கார்பூசியர் அரங்கம்.

மொழிவாழ்த்து- வரவேற்புரை: க.தங்கமணி. இளங்கலை மூன்றாமாண்டு, இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை.

நடுவர்: முனைவர் நா.சிவாஜி கபிலன் அவர்கள், தமிழ்த்த்துறை மேனாள் தலைவர், அ.வீரையா வாண்டையார் நினைவு திரு புட்பம் கல்லூரி, பூண்டி, தஞ்சாவூர்

தலைப்பு: “தந்தை பெரியாரின் கொள்கைகள் பெரிதும் வென்றிருப்பது! ”

பெண் விடுதலைையே! – மு.கணேஷ் குமார், இளங்கலை முதலாமாண்டு, அரசியல் அறிவியல் துறை,
முனைவர் கா.செல்வக்குமார் உதவிப் பேராசிரியர் (SG), அரசியல் அறிவியல் துறை.

சமூக நீதியே! – கொ.லவினா இளங்கலை மூன்றாமாண்டு, வணிகவியல் துறை, முனைவர் மு.ஹரிக்குமார் உதவிப் பேராசிரியர் (ஆராய்ச்சி), கணிதத் துறை.

நன்றியுரை: செ.சம்சுதீன் இளங்கலை இரண்டாமாண்டு, மேலாண்மைவியல் துறை.

நாட்டுப்பண் – ஒருங்கிணைப்பாளர்கள்: முனைவர் ந.லெனின், உதவிப் பேராசிரியர் (SS), தமிழ் மன்றம், மொழிகள் துறை, முனைவர் த.சுசீலா, உதவிப் பேராசிரியர், மொழிகள் துறை.

நிறைவு விழா

நாள்: 21.09.2026 – திங்கட்கிழமை,  நேரம்: காலை 11.00 மணி, இடம்: திருப்புத்தூர் A.D. கோபால் பூங்கா, திறந்தவெளி அரங்கம்.

கலை நிகழ்ச்சிகள்: வரவேற்பு நடனம்,     குழு நடனம், குழுப் பாடல்.

ஒருங்கிணைப்பாளர்கள்:  முனைவர் க.பத்மினி, உதவிப் பேராசிரியர், மேலாண்மைவியல் துறை,  முனைவர்
இரா.சாம்ராஜா, உதவிப் பேராசிரியர், பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: மேலாண்மை வியல் துறை மற்றும் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *