நாள்: 9.9.2026 புதன்கிழமை மாலை 6 மணி
இடம்: மேலவீதி, பாபநாசம்
வரவேற்புரை: சு.கலியமூர்த்தி
(பாபநாசம் ஒன்றியச் செயலாளர்)
தலைமை: தங்க.பூவானந்தம்
(பாபநாசம் ஒன்றியத் தலைவர்)
இணைப்புரை: உள்ளிக்கடை சு.துரைராசு
(குடந்தை மாவட்டச் செயலாளர்)
முன்னிலை: வழக்குரைஞர் கு.நிம்மதி (குடந்தை மாவட்டக் கழகத் தலைவர்), வி.மோகன் (மாநில பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)
தொடக்கவுரை: இரா.பெரியார் செல்வன்
(கழகச் சொற்பொழிவாளர்)
சிறப்புரை: தமிழர் தலைவர்
ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்
(தலைவர், திராவிடர் கழகம்)
மாநில ஒருங்கிணைப்பாளர்கள்
இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன்,
மு.அய்யனார் (தஞ்சை மாவட்டக் காப்பாளர்), சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டக் கழகத் தலைவர்), அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்), நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணிச் செயலாளர்), இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), இரா.செந்தூரபாண்டியன் (மாநிலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) ச.சித்தார்த்தன் (மாநில கலைத்துறைச் செயலாளர்) சு.விஜயக்குமார் (பொதுக்குழு உறுப்பினர்), கோபு.பழனிவேல் (மாநில அமைப்பாளர், ப.க.), மா.அழகிரிசாமி (மாநில ஊடகப்பிரிவுத் தலைவர், ப.க.), ஆ.தமிழ்மணி (பொதுக்குழு உறுப்பினர்), க.குருசாமி (எழுத்தாளர் மன்ற செயற்குழு உறுப்பினர்)
நன்றியுரை: மு.வீரமணி
கூட்டத் தொடக்கத்தில் ஈட்டி கணேசன் வழங்கும்
மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெறும்
ஏற்பாடு: பாபநாசம் ஒன்றிய திராவிடர் கழகம், கும்பகோணம் கழக மாவட்டம்
