ஒட்டன்சத்திரம்: மாலை 5.30 மணி *இடம்: வழக்குரைஞர் ஆனந்தன் சட்ட அலுவலகம், ஒட்டன் சத்திரம் *பொருள்: தந்தை பெரியார் 148ஆவது பிறந்த நாளை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் வழிகாட்டலுக்கு இனங்க கொள்கைப் பெருவிழாவாக கொண்டாடுதல் குறித்து *வழிகாட்டல் உரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *வேண்டல்: அனைத்து தோழர்களும் அவசியம் குறித்த நேரத்தில் பங்கேற்க வண்டுகிறோம். *அழைப்பின் மகிழ்வில்: இரா.வீரபாண்டியன் (மாவட்டக் கழகத் தலைவர், திண்டுக்கல்), பி.ஆர்.பி.ஆனந்தகிருட்டிணன் (மாவட்ட கழகத் தலைவர், பழனி), மு.ஆனந்தமுனிராசன் (மாவட்ட செயலாளர், திண்டுக்கல்), பொன்.அருண்குமார் (மாவட்டச் செயலாளர், பழனி).
