நாள் : 04.09.2026 வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை
தலைமை: ச.மணிமொழி (மாநிலத் துணைச்செயலாளர், திராவிட மாணவர் கழகம்)
வரவேற்புரை: ஆ.அறிவுச்சுடர், (மாநிலத் துணைச்செயலாளர், திராவிட மாணவர் கழகம்)
முன்னிலை : முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர்), பாவலர் சுப.முருகானந்தம், (மாநிலச் செயலாளர்)
ஒருங்கிணைப்பு: ம.கவிதா, (மாநிலத் துணைத்தலைவர்)
நூல்: அறிஞர் அண்ணா எழுதிய ‘விடுதலைப் போர்’
நூல் மதிப்புரை: எழுத்தாளர் மழவை சு.பெ.தமிழமுதன்
நன்றியுரை: மதுரை க.இலக்கியா
zoom : 82311400757 Passcode : PERIYAR
