இதுதானே வேறுபாடு?
சர்க்கார் என்றால் ஆளுவது என்பதாகும். யாரை ஆளுவது? பாட்டாளி மக்களை யார் ஆளுவது? பாடுபடாத சோம்பேறி அயோக்கிய வஞ்சகர்களாஆளுவது! இன்று நம் நாட்டில் அரசன் இல்லையானாலும் அரசனுக்குப் பதிலாக அரசனுக்குள்ள சகல மரியாதை – சகல உரிமைகளோடு அரசியல் தலைவர் உள்ளார். இதுதானே வேறுபாடு? வேறு ஏதாவது மாற்றம் உண்டா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (2061)
Leave a Comment
