28.08.2026 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணையவழிக் கூட்ட எண் : 214
மாலை 6.30 மணி முதல் 8 வரை *தலைமை: இரா.செந்தூரபாண்டியன் (மாநிலச்செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * வரவேற்புரை: ம.கவிதா (மாநிலத் துணைத்தலைவர்)* முன்னிலை: முனைவர் வா.நேரு (தலைவர்), பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர்) *ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) * நூல்: ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் ‘நீட் தேர்வு நிரூபிக்கப்பட்ட பச்சை மோசடி’ * நூல் மதிப்புரை: பொறியாளர் தேவ.நர்மதா (மாநிலத் துணைச் செயலாளர்) *நன்றியுரை: சீ.தேவராஜபாண்டியன் (மாநிலத் துணைச் செயலாளர்) * Zoom : 82311400757 Passcode : PERIYAR
