இஸ்ரோவின் கீழ் செயல்படும் திரவ உந்துசக்தி அமைப்பு மய்யத்தில் (எல்.பி.எஸ்.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 7, டெக்னீசியன் 10, பயர்மேன் 1, டிராப்ட்ஸ்மேன் 1 என மொத்தம் 19 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு / அய்.டி.அய். / டிப்ளமோ
வயது: 18 -25, 18 – 35 (4.9.2026இன்படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, திறன் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
விண்ணப்பக்கட்டணம்: ரூ.750 ரூ. 500.
கடைசி நாள்: 4.9.2026
விவரங்களுக்கு: lpsc.gov.in
இஸ்ரோவில் டெக்னீசியன் பணி
Leave a Comment
