தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கல்லல் கரு.அசோகன், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க நிறுவனத்தலைவர் இரா.போசு, மானாமதுரை நகர தி.மு.க. செயலாளர் பொன்னுச்சாமி ஆகியோர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பயனாடை அணிவித்து வரவேற்றனர். (சிவகங்கை, 22.8.2026)
![]()
காரைக்குடி மாவட்ட காப்பாளர் சாமி.திராவிடமணி, மாவட்ட தலைவர் கு.வைகறை, மாவட்ட செயலாளர் சி.செல்வமணி, பொதுக்குழு உறுப்பினர் தி.செயலெட்சுமி, மற்றும் மாவட்ட கழக தோழர்கள் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பயனாடை அணிவித்து வரவேற்றனர். இராமநாதபுரம் மாவட்ட தலைவர் கா.மா.சிகாமணி, மாவட்ட செயலாளர் முருகேசன், மாவட்ட ப.க. தலைவர் பேரின்பம் மற்றும் தோழர்கள் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பயனாடை அணிவித்தனர். (சிவகங்கை, 22.8.2026)
