நினைவுக்கு வருகிறது
மகன்: நீதிபதிகள் கடவுள் அல்ல என்று ஒரு நீதிபதி கூறி இருக்கிறாரே அப்பா!
அப்பா: அயோத்தி வழக்கில் ‘நான் தீர்ப்பு எழுதவில்லை கடவுள் தான் எழுதினார்’ என்று ஒரு நீதிபதி கூறியது தான் நினைவுக்கு வருகிறது மகனே!
அப்பா – மகன்
Leave a Comment
