செய்யாறு முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் அருணாசலம்-அமிர்தம்மாள் 16ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு 17.8.2026 மற்றும் பெரியார் பெருந்தொண்டர் அருணாசலம் அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு (28.8.2026) நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்திற்கு ரூபாய் 5000 நன் கொடையாக வழங்கப்பட்டது. மேற்படி நன்கொடை யினை மாவட்ட கழகத் தலைவர் இளங்கோவன் மூலமாக வழங்கப்பட்டது நன்றி.
