பட்டுக்கோட்டை கழக மாவட்டம் கோட்டாகுடி கா.மாரியப்பன்-மலர்க்கொடி, கழக பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா.நீலகண்டன் – முத்துலெட்சுமி இணையரின் பேரனும், பொறியாளர் மா.வசந்தகுமார்- மணியம்மை இணையரின் மகன் ம.வ.கவிச்சரண் 10ஆம் அகவையில் (16.08.2026) அடி எடுத்து வைப்பதின் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடையை சகோதரி ம.வ. இசைப்பிரியா அளித்துள்ளார். நன்றி! வாழ்த்துகள்.
