*ரஷ்யா, நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் தமிழ்நாடு அரசுடன் தொழில் ஒப்பந்தங்கள்
*வேளாங்கண்ணி அடுத்த விழுந்தமாவடி கிராமத்தில் திருமணம் ஆகாத இளைஞர்கள் மது குடித்தால் ரூ.5,000 அபராதம் என்று கிராம அளவில் முடிவு
*தமிழ்நாட்டில் ஆவின் பாலைத் தொடர்ந்து நெய், வெண்ணைக்கும் தட்டுப்பாடு
