நாள்: 19.8.2026 புதன்கிழமை
மாலை 5.00 மணி
இடம்: சுயமரியாதைச் சுடரொளிகள்
நெல்லை க.மு.பிரம்மநாயகம், வள்ளியூர் சி.நட்சத்திரம் நினைவரங்கம்
வரவேற்புரை: ச.இராசேந்திரன்
(மாவட்ட கழகத் தலைவர்)
தலைவரை முன்மொழிபவர்: இரா.வேல்முருகன் (மாவட்டச் செயலாளர்)
வழிமொழிபவர்: வள்ளியூர் ந.குணசீலன் (பொதுக்குழு உறுப்பினர்)
தீர்மானங்களை முன்மொழிபவர்: ந.மகேசு (மாவட்டத் துணைத் தலைவர்), கோ.செல்வசுந்தரசேகர் (ஒன்றியத் தலைவர் சேரன்மாதேவி), வா.அய்யப்பன்
கழகக் கொடியேற்றி வைப்பவர்:
இரா.காசி (கழகக் காப்பாளர்)
சுயமரியாதைச் சுடரொளிகள் படத் திறப்பு:
இரா.பெரியார் செல்வன் (கழகச் சொற்பொழிவாளர்)
மாநாட்டைத் தொடங்கி வைத்து உரை:
சீ.டேவிட் செல்லத்துரை (கழகக் காப்பாளர்)
தந்தை பெரியார் படத் திறப்பு: மா.பால்இராசேந்திரம் (கழகக் காப்பாளர்)
தலைமை: தமிழர் தலைவர்
ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
இரா.குணசேகரன் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்)
மு.அப்துல்வகாப் (திமுக), இரா.ஆவுடையப்பன் (திமுக), டி.பி.எம்.மைதீன்கான் (திமுக), ம.கிரகாம்பெல் (திமுக), ந.மாலைராஜா (திமுக), சு.சுப்ரமணியம் (திமுக), ஏ.எல்.பி.தினேசு (திமுக), கோ.இராமகிருட்டிணன் (எ) கிட்டு (திமுக)
நன்றியுரை: செ.மாரிகணேசு
