கேள்வி : கொள்கை கூட்டணி என்று சொன்னவர்கள், தற்போது தி.மு.க.வை விமர்சனம் செய்வதற்கு அவர்கள் மனசாட்சியே பதில் சொல்லும் என்று தி.க. தலைவர் வீரமணி பேச்சு குறித்து?

பதில்: அவர்களின் மனசாட்சி செய்தது தவறு என்றா சொல்லப் போகிறது? அவர்களுக்கு சாதகமாகத்தானே சொல்லும்.
– ‘தினத்தந்தி’ 11.8.2026 பக்கம் 12
