அரசியலில் இருந்து பார்ப்பான் வெளியாக்கப்பட்ட வுடன் பார்ப்பான் அரசியலில் இடம் பெறக் காலிப் பயல்களைப் படிக்கற்களாகப் போட்டுத்தான் வாழ வேண்டியவனானான். அதன் பயனாய்க் காலிகளுக்கு விளம்பரம் கொடுக்க நேர்ந்தது. அந்த வாசலின் வழியாகக் காலிகள் சீரங்கம் சொர்க்கவாசல் கதவில் முட்டிக் கொண்டு அடிதடி போட்டுக் கொண்டு நெருக்கடியில் இடிபட்டுக் கொண்டு புகுவதுபோல் புக ஆரம்பித்துவிட்டார்கள். அதிலிருந்தே காலிகள் வளம் பெற்று விட்டார்கள். ஆகவே அரசியலில் காலித்தனம் பெருகிடப் பார்ப்பனர்களே காரணம் என்பதை மறுக்க முடியுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
