ஜூனியர் அர்ச்சகர்: (செய்தித் தாள் படிக்கிறார்!) “தமிழ்நாட்டுக் கோயில்களில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கைப்பேசி கொண்டு செல்லத் தடை!” இந்து அறநிலையத் துறை உத்தரவு
சீனியர் அர்ச்சகர்: (சலித்துக் கொண்டே) இதெல்லாம் முன்னாடியே கொண்டு வந்திருந்தால், அந்தப் புள்ளாண்டான் தேவநாதன் மாட்டியிருக்க மாட்டான்!
