5.8.2026 அன்று நடைபெற்ற காணொலி வழியான பகுத்தறி வாளர் கழக மாநிலப் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா சிறப்பாக நடத்துவது குறித்து கழக துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆலோசனையின்படி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி நடத்துவது தொடர்பாக 6.8.2026இல் மேட்டுப்பாளையம் கழக மாவட்டத் தலைவர் சு.வேலுசாமியையும், நகரத் தலைவர் வெ.சந்திரனையும் சந்தித்து நிகழ்ச்சியினை நடத்துவது குறித்து கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட்டது.
பகுத்தறிவாளர் கழக மாநில பொறுப்பாளர்களின் காணொலி கூட்டம்
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
