கழகக் களத்தில்…!

1 Min Read

19.7.2026 ஞாயிற்றுக்கிழமை

விருத்தாசலம் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

திருமுதுகுன்றம்: காலை 10.30 மணி *இடம்: எம்.எஸ்.ஜி. வளாகம், பேருந்து நிலையம் அருகில், திருமுதுகுன்றம் *தலைமை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *முன்னிலை: அ.இளங்கோவன் (காப்பாளர்), அ.பன்னீர்செல்வம் (மாவட்ட துணைத் தலைவர்) *பொருள்: ஆகஸ்ட் 29, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் விருத்தாசலம் வருகை, இருசக்கர ஊர்தி பரப்புரை பயணம் *விழைவு: விருத்தாசலம் கழக மாவட்ட அனைத்து பொறுப்பாளர்கள், அணிப் பொறுப்பாளர்களின் தவறாத வருகையும் ஆலோசனையும் *இவண்: ப.வெற்றிச்செல்வன் (மாவட்டச் செயலாளர்), த.சீ.இளந்திரையன் (மாவட்ட கழகத் தலைவர்)

திருவெறும்பூரில்
பெரியார் பேசுகிறார் – 19

திருவெறும்பூர்: மாலை 6 மணி *இடம்: பெரியார் படிப்பகம், திருவெறும்பூர் * தலைமை: வெ.ரூபியா * வரவேற்புரை: சு.சாந்தி * முன்னிலை: க.புனிதா  * தலைப்பு: தந்தை பெரியார் கொள்கையில் நான் கற்றதும், பெற்றதும்! * உரை: கரு.புனிதவதி * நன்றியுரை:  சி.நிர்மலா *(குறிப்பு: நிகழ்ச்சி மாலை 6 மணிக்குத் தொடங்கி, சரியாக 07.30 மணிக்கு நிறைவு பெறும்)

21.7.2026 செவ்வாய்க்கிழமை
தமிழ்நாடு மூதறிஞர் குழு சிறப்புக்கூட்டம்

சென்னை: மாலை 6 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை *வரவேற்புரை: வேண்மாள் நன்னன் (துணைத் தலைவர், தமிழ்நாடு மூதறிஞர் குழு) *தலைமை: முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ் (தலைவர், தமிழ்நாடு மூதறிஞர் குழு) *சிறப்புரை: மாண்பமை முனைவர் நீதிபதி .கே.ராஜன் (மேனாள் நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம்) *தலைப்பு: அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மாநில உரிமை பறிபோவதா? அரசு பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்கள்நீடிக்கும் முட்டுக்கட்டை *நன்றி நவில்தல்: மு.இரா.மாணிக்கம் (செயற்குழு உறுப்பினர், தமிழ்நாடு மூதறிஞர் குழு)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *