மாணவர்களை ‘டிவிகே’ முழக்கம் போட வைத்ததால் சர்ச்சை!

0 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

காரைக்குடி, ஆக.4- சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு மாடல் பள்ளி வளாகத்தில், 2.8.2026 அன்று மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டிகள் நடைபெற்றது.

இப்போட்டிகளை துவக்கி வைக்க அமைச்சர் பிரபு பள்ளி வளாகத்தில் நுழைந்தார். அப்போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சொல்லி கொடுத்தது போல் பள்ளி சிறுவர்கள் அனைவரும் இணைந்து, ‘டிவிகே, டிவிகே’ என முழக்கமிட்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கையில் ஒலிபெருக்கியை வைத்துக் கொண்டு இதனை ஒலிப்பெட்டியின் வழியாக ஒலிபரப்பினார். கல்வித் துறையின் உத்தரவையும் மீறி மாணவர்களின் முழக்கத்தை அமைச்சர் ரசித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *