முதன்முறையாக தமிழ்நாடு பல்கலைக்கழக ஒன்றில், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு, ‘வந்தே மாதரம்’ பாடலுடன் பட்டமளிப்பு விழா தொடங்கியுள்ளது. ‘‘வாய் இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்கள்!’’ என்று கேட்டவர், இப்போது இதைக் கண்டித்து எதாவது பேசுவாரா? என முதலமைச்சர் விஜய்க்கு, திமுக துணைப்பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.
