நீட் தேர்வையும் உயர் ஜாதியினருக்கான பொருளாதார ரீதியான இட ஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி வாகனப் பேரணி தென் சென்னையில் நடைபெறவுள்ளது.
30.7.2026
முற்பகல் 11 மணி * இடம்: டாக்டர் பெசன்ட் சாலை எம்கேடி மேல்நிலை பள்ளி அருகில் * பரப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (கழகத் துணைப் பொதுச் செயலாளர்) *ஒருங்கிணைப்பாளர்: சோ.சுரேஷ் (மாநில இளைஞரணி இணைச் செயலாளர்) *திராவிட முன்னேற்ற கழகம் – சிறப்பு அழைப்பாளர்கள்: கேரளா என்.ரவி 120 (அ) வட்ட செயலாளர், மங்கை ராஜ்குமார் மாமன்ற உறுப்பினர் 120(அ) மாவட்டம், இரா. வில்வநாதன் (மாவட்ட தலைவர்) செ.ர.பார்த்தசாரதி (மாவட்ட செயலாளர்) டி.ஆர்.சேதுராமன் (மாவட்ட துணைத் தலைவர்), மு.ந.மதியழகன் (மாவட்ட அமைப்பாளர்)
கோ.வீ.ராகவன் (பொதுக்குழு உறுப்பினர்), மு.சண்முக பிரியன் (மாவட்ட துணைத் தலைவர்), நா.மணித்துரை (இளைஞரணி தலைவர்), பெரியார் யுவராஜ் (இளைஞர் அணி செயலாளர்), அய்ஸ் அவுஸ் அன்பு (இளைஞரணி துணைச் செயலாளர்), மாரிமுத்து (இளைஞரணி துணைத் தலைவர்), மகேந்திரன் (இளைஞர் அணி அமைப்பாளர்) மாரியப்பன், அய்ஸ் அவுஸ் ஹரி.
12 மணி * இடம்: ஏழாவது தெரு, மாதிரி பள்ளி சாலை, ஆயிரம் விளக்கு *சிறப்பு அழைப்பாளர்: 15ஆவது வார்டு மான்ற உறுப்பினர் அ.நந்தினி, திராவிட முன்னேற்ற கழகம் கழகத் தோழர்கள் ஆயிரம் விளக்கு ரவி, நா.ராமச்சந்திரன், பி.டி.சி. ராஜேந்திரன், பி.டி.சி. செல்வம், சைதை ரவி, முகைதீன்.
