மேக வியாதி பீடித்துள்ள பெண்ணை உடையினாலும், அணியினாலும் கண்டுபிடிக்க முடியுமா? தேர்தலில் நிற்பவர்களை – சட்டசபைப் பதவிகளில் நாட்டமுள்ள வர்களை அவர்களது பேச்சினால் – எழுத்தினால் கண்டு பிடிக்க முடியுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (2031)
Leave a Comment
