மாணவர்களின் தொடர் போராட்டம் வென்றுள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, கல்வி முறையில் முறைகேடு உள்ளிட்ட குளறுபடிகளுக்காக கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற முதன்மை கோரிக்கையுடன் டில்லி ஜந்தர் மந்தரில் தொடர்ச்சியாக போராடி வந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர், மாணவர்கள், இளைஞர்கள் ஆகியோருக்கு வெற்றி கிடைத்துள்ளது. போராட்டத்தின் எதிரொலியாக அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.
