படத்திறப்பு – நினைவேந்தல்

0 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

நாள்: 26.07.2026 ஞாயிறு காலை 11 மணி

இடம்: ஆறுமுகம் மகால், ரெட்டிப்பாளையம், தஞ்சாவூர்.

சுயமரியாதைச் சுடரொளி இராமசாமியின் மருமகளும், தஞ்சாவூர் ரெட்டிப்பாளையம் சாலை, அர்ஜுன் நகர், தொடர் விடுதலை வாசகர், இரா.விஜயராகவனின் வாழ்விணையருமான டி.மாலதி (கண்காணிப்பாளர் ஓய்வு,  தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தஞ்சாவூர்.)  கடந்த 8.7.2026 அன்று மறைவுற்றார்.

அம்மையாரது நினைவாக “திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு” ரூ 2000/- நன்கொடை வழங்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *