கீழ்வேளூர்: காலை 10 மணி *இடம்: கீழ்வேளூர் ஒன்றியத் தலைவர் பாவா.ஜெயக்குமார் இல்லம், குருகத்தி – கீழ்வேளூர் *வரவேற்புரை: பாவா.ஜெயக்குமார் (கீழ்வேளூர் ஒன்றியத் தலைவர்) *தலைமை: வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் (நாகை மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: கி.முருகையன் (காப்பாளர்), நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணிச் செயலாளர்), பொன்.செல்வராசு (மாவட்ட துணைத் தலைவர்), மு.இளமாறன் (மாநில மாணவர் கழக இணைச் செயலாளர்), க.சுர்ஜித் (மாவட்ட துணைச் செயலாளர், ந.கமலம் (பொதுக்குழு உறுப்பினர்) *சிறப்புரை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *பொருள்: சேலம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துதல், இருசக்கர ஊர்தி பரப்புரை பயணம், விடுதலை சந்தா சேர்ப்பு, கழகப் பிரச்சாரப் பணிகள் *வேண்டல்: குறித்த நேரத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக மற்றும் அனைத்து அணிப் பொறுப்பாளர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது *நன்றியுரை: தெ.செந்தில்குமார் (நாகை நகர தலைவர்) *கூட்ட அழைப்பு: ஜெ.புபேஸ்குப்தா (நாகை மாவட்டச் செயலாளர்) *ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், நாகப்பட்டினம்.
கும்பகோணம் (கழக) மாவட்ட
கழக கலந்துரையாடல் கூட்டம்
பாபநாசம்: மாலை 5.30 மணி *இடம்: பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி வளாகம், பாபநாசம் *வரவேற்புரை: வெ.இளங்கோவன் *தலைமை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *முன்னிலை: வை.இளங்கோவன் (காப்பாளர்), வி.மோகன் (மாநில பொதுச் செயலாளர், ப.க.) *கருத்துரை: ஆடிட்டர் சு.சண்முகம் (மாவட்ட தலைவர், ப.க.), எம்.திரிபுரசுந்தரி (மாவட்ட மகளிரணி தலைவர்) *பொருள்: சேலத்தில் நடைபெற்ற பொதுக்குழு தீர்மானங்களை செயல்படுத்துதல், நீட் தேர்வையும், EWS இட ஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி இருசக்கர வாகன பரப்புரை பயணம் சம்பந்தமாக*நன்றியுரை: மு.வீரமணி *இவண்: வழக்குரைஞர் கு.நிம்மதி (குடந்தை மாவட்டக் கழகத் தலைவர்), உள்ளிக்கடை சு.துரைராசு (குடந்தை மாவட்டச் செயலாளர்) *ஏற்பாடு: கும்பகோணம் (கழக) மாவட்ட திராவிடர் கழகம்.
