25.7.2026 சனிக்கிழமை
எடப்பாடி: காலை 10 மணி *இடம்: பெரியார் படிப்பகம், சின்னமணலி, எடப்பாடி *வரவேற்புரை: பு.வீரமணி (மாவட்ட அமைப்பாளர், ப.க.) *தலைமை: இடைப்பாடி கோவி.அன்புமதி (மாவட்டத் தலைவர், ப.க.) *முன்னிலை: பழனி புள்ளையண்ணன் (மாவட்டக் காப்பாளர்), சிந்தாமணியூர் சி.சுப்பிரமணியன் (மாவட்ட காப்பாளர்), வீரமணி ராஜி (சேலம் மாவட்ட கழகத் தலைவர்), மாரி.கருணாநிதி (பகுத்தறிவு கலைத் துறைச் செயலாளர்) *தொடக்கவுரை: கா.நா.பாலு (மேட்டூர் மாவட்ட கழகத் தலைவர்) *நூல் அறிமுகவுரை: வழக்குரைஞர் சு.பெ.தமிழமுதன் *நன்றி உரை: சி.மதியழகன் (மாவட்ட செயலாளர், ப.க.) *ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், மேட்டூர் மாவட்டம்.
26.7.2026 ஞாயிற்றுக்கிழமை
திருத்தணி: மாலை 4 மணி *இடம்: ஜெபிஆர் மினி மகால், சோளிங்கர் சாலை, திருத்தணி *வரவேற்புரை:
இரா.ஸ்டாலின் *தொடக்கவுரை: பாடகர் ந.பன்னீர் செல்வம் *தலைமை: கோ.கிருஷ்ணமூர்த்தி *முன்னிலை: தங்க தமிழ்ச்செல்வன், க.ஏ.தமிழ்முரசு, சி.நீ.வீரமணி, வழக்குரைஞர் மா.மணி *கருத்துரையாளர்கள்: திருத்தணி எஸ்.சந்திரன் (மாவட்டச் செயலாளர், திமுக), வி.பன்னீர்செல்வம் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்), அரக்கோணம் பு.எல்லப்பன் (தலைமைச் செயற்குழு உறுபபினர்) *நூல் அறிமுகவுரை: சே.மெ.மதிவதனி (கழக துணைப் பொதுச் செயலாளர்) *நன்றியுரை: கி.எ.முத்தமிழ்ச்செல்வி (பெரியார் பிஞ்சு)
25.7.2026 சனிக்கிழமை
இரெ.ரெங்கசாமி
முதலாம் ஆண்டு நினைவேந்தல்
இரெ.ரெங்கசாமி
முதலாம் ஆண்டு நினைவேந்தல்
நார்த்தாங்குடி: மாலை 5 மணி *இடம்: நார்த்தாங்குடி *வரவேற்புரை: மா.காமராஜ் *தலைமை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: வை.இளங்கோவன் (குடந்தை மாவட்டக் காப்பாளர்), கு.நிம்மதி (குடந்தை மாவட்ட கழகத் தலைவர்), சு.துரைராஜ் (குடந்தை மாவட்டச் செயலாளர்) *நினைவுக் கல்வெட்டினை திறந்து வைத்து சிறப்புரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *நினைவேந்தல் உரை: இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்),
இராம.அன்பழகன் (கழக சொற்பொழிவாளர்) *இங்ஙனம்: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், குடும்பத்தினர் மற்றும் கிராமவாசிகள்.
திராவிடர் கொள்கை வீராங்கனை கி.வசந்தா அவர்களின் படத்திறப்பு
இடைப்பாடி: பகல் 12.05 மணி *இடம்: பெரியார் படிப்பகம், இடைப்பாடி *தலைமை: கோவி.அன்புமதி (மாவட்டத் தலைவர், ப.க.) *படத்திறப்பு: பழனி புள்ளையண்ணன் (காப்பாளர், திராவிடர் கழகம்) *இரங்கல் உரை: சி.சுப்பிரமணியன் (மாவட்டக் காப்பாளர்), கா.நா.பாலு (மாவட்டக் கழகத் தலைவர்) *நன்றியுரை: ப.கலைவாணன் (மாவட்ட கழகச் செயலாளர்) *ஏற்பாடு: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், மேட்டூர் கழக மாவட்டம்.
26.7.2026 ஞாயிற்றுக்கிழமை
கழக இளைஞரணி நடத்தும்
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு தெருமுனைக் கூட்டம்
கழக இளைஞரணி நடத்தும்
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு தெருமுனைக் கூட்டம்
முத்தையாபுரம் தோப்பு: மாலை 5 மணி *இடம்: முத்தையாபுரம் தோப்பு *தலைமை: செ.நவீன் (மாவட்ட கழகச் செயலாளர்) *வரவேற்புரை: செல்வராஜ் (மாநகரச் செயலாளர்) *முன்னிலை: மு.முனியசாமி (மாவட்ட கழகத் தலைவர்), கோ.முருகன் (மாவட்டச் செயலாளர்) *சிறப்புரை: இரா.பெரியார்செல்வன் (கழக சொற்பொழிவாளர்) *தொடக்கவுரை: மா.பால்ராசேந்திரம் (மாவட்ட காப்பாளர்) *நன்றியுரை: செ.வள்ளி (திராவிட மாணவர் கழகம்) *ஏற்பாடு: மாவட்ட இளைஞரணி திராவிடர் கழகம், தூத்துக்குடி.
