செய்தி: ரசிகருக்கு விபூதி பூசிய ரஜினிகாந்த்!
சிந்தனை: பட்டை நாமம் சாத்தாமல் இருந்தது வரை சரி!!
செய்தி: பழனி கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தின் பத்திரப்பதிவு ரத்து!
சிந்தனை: தனது சொத்தைக் கூட காப்பாற்ற முடியாத ‘பொம்மை’தான் கடவுள் என்று இப்பொழுது புரிகிறதா?
