தந்தை பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் வாழ்நாள் உறுப்பினர், 9/3 – குளக்கரைத் தெரு, இலட்சுமிபுரம், குரோம்பேட்டை, சென்னை – 44 முகவரியைச் சேர்ந்த அ.சிவானந்தம் தனது வாழ்விணையர் மறைந்த சி.காந்திமதியின் (வயது 77) அவர்களின் 11ஆம் ஆண்டு (17.7.2026) நினைவாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1100 நன்கொடை அளித்துள்ளார். நன்றி!
