அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலுள்ள டாலஸ் நகரில் வசிக்கும் அமெரிக்கத் தமிழர் முனைவர் சித்ரா மகேஷ், தான் எழுதிய “சூர்ப்பணகை” எனும் தலைப்பிலான புத்தகத்தை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் கழக துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார். (சென்னை, 10.07.2026)
