சென்னை, மதுரையில் வெப்ப அலை அபாயம்!

உலகளவில் கடும் வெப்ப அலை அபாயம் அதிகம் உள்ள நகரங்கள் குறித்த ஆக்ஸ்போர்டு பல்கலை., நடத்திய ஆய்வில் சென்னை, மதுரை ஆகிய நகரங்கள் முதல் 50 இடங்களிலும் உள்ளன. பருவநிலை மாற்றத்தால் உலகம் வெப்பமடைந்து வரும் நிலையில், 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 205 நகரங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. அகமதாபாத் 2-ஆவது இடத்தில் உள்ளது. முதல் 50 இடங்களில் இந்தியாவின் 14 நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *