செய்தியும், சிந்தனையும்…!

0 Min Read

l பா.ஜ.க. எந்த சமூகத்துக்கும் எதிரானதல்ல!

– ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி

>>  பா.ஜ.க. கூறும் சமூகம் என்றால் முஸ்லீம், கிறித்தவர்களான சிறுபான்மை மக்கள் அடங்க மாட்டார்கள் – அப்படித்தானே!

– – – – –

l அயோத்தி ராமன் கோயில் நன்கொடை திருட்டு விவகாரம். அறக்கட்டளை நிர்வாகிகள் பதவி விலகல் ஏற்பு.

>>  பதவி விலகலை ஏற்பது கூட ஒரு செய்தியா? ‘காணிக்கை பணத்தை உண்டியலில் போடாதீர்கள், அர்ச்சகரின் அர்ச்சனை தட்டில் போடுங்கள்’ என்று சொன்னவர் தான் ஒன்றிய பிஜேபி அரசின் நிதி அமைச்சர் ஞாபகம் இருக்கட்டும்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *