திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றிய திராவிடர் கழக மேனாள் தலைவர் பெரியார் பெருந்தொண்டர் பருத்தியூர் சா.இராமலிங்கம் (வயது 83) அவர்கள் 05-07-2026 ஞாயிறு அன்று உடல் நலக் குறைவால் மறைவுற்றார்கள் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்
06-07-2026 திங்கள் முற்பகல் 11 மணி அளவில் பருத்தியூர் அவரது இல்லத்திலி ருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
