பெரியார் பெருந்தொண்டர் காசி அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார்.

பெரியார் பெருந்தொண்டர் நெடுஞ்சேரலாதன் அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார்

பெரியார் பெருந்தொண்டர் திருநெல்வேலி வேலாயுதம் அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார்.

பேச்சியம்மாள் அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து, பாராட்டுகளைத் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டத் தலைவர் வீரபாண்டியன் அவர்களின் பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து, வாழ்த்துக் கூறினார்.

விருதுநகர் மாவட்டத் தலைவர் இல.திருப்பதி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து, வாழ்த்துத் தெரிவித்தார்.
