‘MAG resource revolution private limited’ நிறுவன அலுவலகத்தை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

திராவிடர் கழகம்

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் சகோதரர் கடலூர் கி.தண்டபாணி அவர்களின் பேரன் அரவிந்த் முருகன், தேவ கிருபா ஆகியோரின் MAG resource revolution private limited நிறுவன அலுவலகத்தை கடலூர் செல்லங்குப்பம் கோவிந்தசாமி நகரில் இன்று (29.8.2026) காலை 11 மணிக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் திறந்து வைத்தார். MAG EEE (AITUAR) – அதன் ஒரு பகுதியை புதுச்சேரி பாகூர் சட்டமன்ற உறுப்பினர் பி.செந்தில்குமார் தொடங்கி வைத்தார். நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தேவ கிருபா, இயக்குநர்கள் அரவிந்த் முருகன், பெரியசாமி மற்றும் குடும்பத்தினர் முருகன் சாந்தினி, செல்வமணி, தேசிங்கு ராஜன், பெரியார் செல்வம் , ஜெயபாலன், தேன்மொழி, சந்துருகுமார், பெரியசாமி, சதீஷ், யுவராஜ், வார்டு உறுப்பினர் சரத் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர். கழகப் பொதுச் செயலாளர்கள் வீ. அன்புராஜ், முனைவர் துரை. சந்திரசேகரன், கடலூர் மாவட்ட தலைவர் தண்டபாணி, மாவட்ட காப்பாளர் ஆர்.பி.எஸ். பன்னீர்செல்வம், மாவட்ட செயலாளர் எழிலேந்தி தென் சிவகுமார், புதுச்சேரி மாநில தலைவர் சிவ.வீரமணி, இள.புகழேந்தி, பண்ருட்டி கோ.புத்தன், டிஜிட்டல் ராமநாதன் மற்றும் தோழர்கள் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *