தந்தை பெரியார் சிந்தனைகளின் கூர்மை ஆய்வுத் தொடர் பொழிவு-3

நாள்: 22.6.2026 திங்கள்கிழமை மாலை 6.30 மணி

இடம்: அன்னை மணியம்மையர் அரங்கம்,
பெரியார் திடல், சென்னை – 7

வரவேற்புரை: வழக்குரைஞர் பா.மணியம்மை (துணைச் செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்)

தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்)

சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)

நன்றியுரை:
வழக்குரைஞர் தளபதி பாண்டியன்
(வடசென்னை மாவட்டக் கழகத் தலைவர்)

ஏற்பாடு:
பெரியார் நூலக வாசகர் வட்டம், திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்

– – – – –

வாழ்க்கை இணையேற்பு விழா

நாள்: 25.6.2026 வியாழக்கிழமை காலை 10 மணி

இடம்: பெரியார் அண்ணா அரங்கம்
கவரப்பாளையம் (ஆண்டிமடம்)

மணமக்கள்: மு.க.அதியமான்-ச.சு.கிருத்திகா

வரவேற்புரை: தியாக முருகன் (ஒன்றிய தலைவர்)

தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

முன்னிலை:
கலைச்செல்வி துரை.சந்திரசேகரன்

மணவிழாவை நடத்தி வைத்து வாழ்வியல் உரை: தமிழர் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)

வாழ்த்துரை:
தஞ்சை இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), க.சிந்தனைச்செல்வன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்),
விடுதலை நீலமேகன் (மாவட்ட கழகத் தலைவர்), சி.காமராஜ் (மாவட்ட காப்பாளர்), மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்),
தங்க.சிவமூர்த்தி (மாநில ப.க. அமைப்பாளர்)

அழைப்பு:
தியாக.முருகன்-கலா முருகன், மு.க.அறிவின்
மு.சம்பத்-சுசிலா சம்பத், ச.நித்திஷ்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *