அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

1 Min Read

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பிராஜெக்ட் உதவியாளர் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:  பிராஜக்ட் உதவியாளர்

காலியிடம்: 1 ஊதியம்: மாதம் ரூ.25,000

தகுதி: பொறியியல் துறையில் கணினி அறிவியல் பாடப்பிரிவில் முதல்வகுப்பில் பி.இ, எம்.இ முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வின்போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வு நடைபெறும் தேதி, இடம் பற்றிய விபரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.annauniv.edu என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவம் மற்றும் வேலைவாய்ப்பு அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக நிறைவு செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Dr.T.Sree Sharmila, Associate Professor, CSE Department, College of Engineering, Guindy, Anna University, Chennai – 600 025.

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 20.6.202

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *