13.6.2026 சனிக்கிழமை
திண்டுக்கல், பழநி மாவட்ட
கழகக் கலந்துரையாடல் கூட்டம்
சின்னாளப்பட்டி: மாலை 5 மணி *இடம்: சின்னாளப்பட்டி *வரவேற்புரை: கா.நாகேந்திரன் (சின்னாளப்பட்டி நகர தலைவர்) *தலைமை: இரா.வீரபாண்டியன் (மாவட்டத் தலைவர், திண்டுக்கல்) *முன்னிலை: வழக்குரைஞர் ஆனந்த முனிராசன் (மாவட்டச் செயலாளர், திண்டுக்கல்), பி.ஆர்.பி.ஆனந்தகிருட்டினன் (மாவட்டத் தலைவர், பழனி), பொன்.அருண்குமார் (மாவட்டச் செயலாளர், பழனி) *செயலாக்கவுரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.செந்தூரபாண்டியன் (மாநிலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), கா.நல்லதம்பி (விருதுநகர் நகரத் தலைவர்) *பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் சின்னாளப்பட்டி வருகை! *வேண்டல்: அனைத்து அணித் தோழர்களும் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டுகிறோம். *அன்புடன்: திண்டுக்கல், பழநி மாவட்ட திராவிடர் கழகம்.
12.06.2026 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண் : 203
நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை
தலைமை: கவிஞர் ச.மணிவண்ணன் (கழக மாவட்டத் தலைவர், துறையூர்)
வரவேற்புரை: மாணவர் க. இலக்கியா (மதுரை)
ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்)
தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (தலைவர்)
நூல்: அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய ‘வாழ்வியல் சிந்தனைகள்- தொகுதி 19’
மதிப்புரை: ந.தேன்மொழி (மாநில மகளிர் அணி துணைச் செயலாளர், திராவிடர் கழகம்)
நன்றியுரை: மாணவர் க.அமுதா (மதுரை)
zoom : 82311400757 Passcode : PERIYAR
