சரீரத்தினால் பாடுபடும் வேலை அவ்வளவும் சூத்திரர்கள் என்று அழைக்கப்படும், ஆக்கப்பட்டிருக்கும் திராவிட மக்களின் கையிலேயே இருப்பதால் திராவிடரியக்கம் தொழிலாளிகளின் இயக்கம் என்று அழைக்கப்படுவதில் என்ன குறை இருக்கிறது?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1987)
Leave a Comment
