இந்நாள் – அந்நாள்

1 Min Read

ஜாதி ஒழிப்புக்கு ஒரே வழி நாட்டுப் பிரிவினை தான் என (தமிழ்நாடு நீங்கலாக) இந்திய தேசப் படத்தை நாடெங்கும் தந்தை பெரியார் அவர்கள் கொளுத்திய நாள் இன்று
(05-06-1960).

 

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் 131 ஆவது பிறந்த நாள் இன்று (ஜூன் 5, 1896)

‘ஆட்சி மொழி தமிழே’ என்று அரசியல் நிர்ணய சபையில் முழங்கியவர். அண்ணாவுடன் கைகோர்த்த முதல் கூட்டணி தோழர். கேரளாவில் நின்று மூன்று முறை வென்று நாடாளுமன்றம் சென்ற தமிழர். சமூகநீதி, சமத்துவம் ஆகிய கருத்தியலை பற்றிக் கொண்டு களமாடியவர். சமய நல்லிணக்கத்தின் குறியீடு அவர்!

அன்னைத் தமிழ் மொழிக்காகவும், இசுலாமியச் சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்காகவும், மத நல்லிணக்கம் நம் தமிழ் மண்ணில் தழைத்தோங்கவும் உழைத்த கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் அவர்களது 131 ஆவது பிறந்த நாளான இன்று (ஜூன் 5, 1896) அவரது புகழ் தொண்டினை நினைவுக் கூர்கிறோம்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *