நேற்று (3.6.2026) மாலை 6 மணியளவில், சென்னை பெரியார் திடலில் மேனாள் ஒன்றிய நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான திரு.ப.சிதம்பரம் எம்.பி., அவர்கள், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து, உடல்நலம் குறித்து விசாரித்து, சுமார் 30 நிமிடங்களுக்குமேல், தேர்தல் முடிவுகள், சமூகத்திற்கு ஏற்பட்ட அண்மை புதிய அறைகூவல்கள்பற்றி உரையாடி, விடைபெற்றுச் சென்றார்.
கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களுடன் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் சந்திப்பு!
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
